• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வருமானம், செலவு அறிக்கை சமர்பிப்பதற்கான காலக்கெடு நிறைவு

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வருமானம், செலவு அறிக்கை சமர்பிப்பதற்கான காலக்கெடு நிறைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (6) நள்ளிரவுடன் முடிவடைகிறது. 


 இவற்றில் கிட்டத்தட்ட 20% அறிக்கைகள் ஏற்கெனவே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


 தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.


“ தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


 “இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.AN


 



Read More

Previous Post

குரங்குகளைக் கொன்றதற்காகப் பெர்ஹிலிட்டனைப் பொறுப்பேற்குமாறு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

Next Post

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?

Next Post
காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin