• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருடாந்திர ​பாஸ்டேக் திட்டத்துக்கு அமோக வரவேற்பு: 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு | annual FASTag scheme receives overwhelming response

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வருடாந்திர ​பாஸ்டேக் திட்டத்துக்கு அமோக வரவேற்பு: 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு | annual FASTag scheme receives overwhelming response
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: புதிய பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் திட்​டத்​துக்கு அமோக வரவேற்பு கிடைத்​துள்​ளதன் காரண​மாக அறி​முகம் செய்யப்​பட்ட 4 நாட்​களில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளர்​கள் பதிவு செய்து கொண்​டுள்​ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் (NHAI) கூறி​யுள்​ள​தாவது: தனி​யார் வாக​னங்​கள் ரூ.3,000 கட்​ட​ணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்​டேக் பாஸ் திட்​டம் கடந்த வெள்​ளிக்​கிழமை (ஆக.15) அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் வாக​னங்​கள் சுங்​கச் சாவடியை ஓராண்டு அல்​லது 200 முறை கடந்து செல்ல முடி​யும்.

இந்த நிலை​யில், கடந்த நான்கு நாட்​களில் மட்​டும் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளர்​கள் இந்த பயண அட்​டையை பெறுவதற்காக பதிவு செய்​து​கொண்​டுள்​ளனர். அதிக எண்​ணிக்​கை​யில் வரு​டாந்​திர பாஸ் வாங்​கப்​பட்ட பட்​டியலில் தமிழ்​நாடு முதலிடத்​தில் உள்​ளது.

அதைத் தொடர்ந்​து, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, ஹரி​யானா மாநிலங்​கள் உள்​ளன. பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 7 மணி நில​வரப்​படி 1.4 லட்​சம் பயனாளர்​கள் இந்த வரு​டாந்​திர பாஸை வாங்கி பயன்​படுத்த தொடங்​கி​விட்​டனர். சுங்​கச் சாவடிகளில் சுமார் 1.39 லட்​சம் பரிவர்த்​தனை​கள் பதி​வாகி​யுள்​ளன. இவ்​வாறு நெடுஞ்​சாலை ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸை வாங்கி செயல்​படுத்​து​வதற்​கான அதி​காரப்​பூர்வ தளமான ராஜ்​மார்க்​யாத்ரா செயலி கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடத்​தில் உள்ள அரசு செயலி​யாக மாறி​யுள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக 23-வது இடத்​தி​லும், பயணப் பிரி​வில் 2-வது இடத்​தி​லும் உள்​ளது. 15 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பதி​விறக்​கங்​கள் செய்​யப்​பட்டு 4.5 நட்​சத்​திர மதிப்​பீட்டை இந்த செயலி பெற்றுள்​ளது.

தேசிய நெடுஞ்​சாலை ஆணைய தரவு​களின்​படி ஒரே நேரத்​தில் சுமார் 20,000 முதல் 25,000 பேர் வரை ராஜ்​மார்க்​யாத்ரா செயலியை பயன்​படுத்​துகின்​றனர். தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் விரைவுச் சாலைகளில் அமைக்​கப்​பட்​டுள்ள 1,150 சுங்​கச்​சாவடிகளில் இந்த பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸை பயன்​படுத்தி தனியார் வாகனங்கள் தடையின்றி பயணிக்கலாம்.



Read More

Previous Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் | India Asia Cup 2025 Squad Announcement

Next Post

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு | Zelensky meets with Russian President Putin

Next Post
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு | Zelensky meets with Russian President Putin

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு | Zelensky meets with Russian President Putin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin