04
இதுவே சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். அதாவது, SIP பற்றி பேசும்போது தேர்வு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு மாதமும் பணத்தை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பாதுகாப்பானது, வரி இல்லாத சேமிப்பு ஆப்ஷன். ஆனால், SIP என்பது மார்க்கெட் அபாயங்களுடன் தொடர்புடையது. முழுக்க முழுக்க சந்தை நிலவரத்தை பொறுத்தே SIP மூலமாக நீங்கள் ரிட்டன்களைப் பெறலாம். ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயை தொடர்ந்து 20 வருடங்களுக்கு முதலீடு செய்வதன் மூலம், இறுதியில் உங்களால் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.


