02
Public Provident Fund Account : பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்டகால சேமிப்பு விருப்பங்களில் ஒன்றான PPF வரி இல்லாத வருமானத்தை அளிக்கிறது. முதலீட்டாளர்கள் ஒரு வருடத்தில் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஜனவரி-மார்ச் 2025 காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.1% ஆகும். PPF என்பது EEE (விலக்கு, விலக்கு, விலக்கு) திட்டமாகும். அதாவது, முதலீட்டுத் தொகை, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றும் வரி விலக்கு பெற்றவை.


