• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் உள்ள வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைகின்றது.


நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் கூட்டாண்மை வருமான வரிக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதன்கீழ் தங்களது வரிப் பணத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

வரி செலுத்துவதற்கு உட்பட்ட, இதுவரை வரிகளைச் செலுத்தாத தனிநபர்கள் மற்றும் வணிகங்க நிறுவனங்கள் இன்றைய தினத்திற்குள் தங்களது வரிகளைச் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | The Deadline For Paying Income Tax Ends Today


தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக அபராதம் மற்றும் வட்டி சுமத்தப்படும் என்றும் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.


வரிக் கொடுப்பனவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிகழ்நிலை வரி செலுத்தல் இணையத்தளம் வழியாகவோ அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் நேரடியாகவோ செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஜாலான் அம்பாங் விபத்து தொடர்பான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யும் டேனிஷின் முயற்சி தோல்வி | Makkal Osai

Next Post

தாராபுரம் புறப்பட்டார் முதல்வர் விஜய்.. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு | Dharapuram by election: CM Vijay to campaign in Dharapuram today

Next Post
தாராபுரம் புறப்பட்டார் முதல்வர் விஜய்.. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு | Dharapuram by election: CM Vijay to campaign in Dharapuram today

தாராபுரம் புறப்பட்டார் முதல்வர் விஜய்.. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு | Dharapuram by election: CM Vijay to campaign in Dharapuram today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin