• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 14, 2025 11:50 AM IST

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக அதிகரித்தார்.

அமெரிக்கா - சீனாஅமெரிக்கா - சீனா
அமெரிக்கா – சீனா

வர்த்தகப் போருக்கு மத்தியில் 145 சதவீத வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக அதிகரித்தார். பின்னர், அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அவர், சீனா மீதான வரி மட்டும் நீடிக்கும் என்றார்.

சீனா – அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் மூண்டதை அடுத்து, சீன பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதிப்பதாக சீனாவும் போட்டிக்கு போட்டியாக அறிவித்தன. இதனால், சீனாவில் இருந்து பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கவலையில் மூழ்கின.

இதையடுத்து, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், சீனா மீதான பரஸ்பர வரியில் 20 மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, செல்போன், லேப்டாப், செமிகண்டக்டர், மானிட்டர்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா தனது தவறுகளை சரி செய்யும் விதமாக, பரஸ்பர வரியை முழுவதுமாக ரத்து செய்து, பரஸ்பர மரியாதை என்ற பாதைக்கு திரும்ப வேண்டுமென சீனாவின் வர்த்தக அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

First Published :

April 14, 2025 11:50 AM IST

Read More

Previous Post

அபிஷேக் சர்மாவின் துல்லியத் தாக்குதல்! | about srh player Abhishek Sharma s attacking batting approach profile ipl 2025

Next Post

சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 114 பேர் பலி | Makkal Osai

Next Post
சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 114 பேர் பலி | Makkal Osai

சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 114 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin