• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரியை குறைக்கும் விஜய் அரசு.. மத்திய அரசின் தொடர் கோரிக்கை.. தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம்..! | Tamil Nadu Cuts ATF Tax to Boost Aviation: CM Vijay’s Strategic Move to Compete with Neighbouring States

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வரியை குறைக்கும் விஜய் அரசு.. மத்திய அரசின் தொடர் கோரிக்கை.. தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம்..! | Tamil Nadu Cuts ATF Tax to Boost Aviation: CM Vijay’s Strategic Move to Compete with Neighbouring States
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரியை குறைக்கும் விஜய் அரசு.. மத்திய அரசின் தொடர் கோரிக்கை.. தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம்..!

சென்னை: விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் பல மாற்றங்களை செய்வது வந்தாலும், தமிழ்நாட்டின் விமான போக்குவரத்தை மேம்படுத்தும் பரந்தூர் திட்டத்தை தொடர்ந்து முடக்கியே வைத்துள்ளது.

இந்த நிலையில் விமான போக்குவரத்தை எளித்தாக்க விமான இயக்கத்தின் முக்கிய செலவாக இருக்கும் ATF எனப்படும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரியை (VAT) குறைக்க முடிவு செய்துள்ளது.

வரியை குறைக்கும் விஜய் அரசு.. மத்திய அரசின் தொடர் கோரிக்கை.. தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம்..!

தற்போது தமிழ்நாடு அரசு விமான எரிபொருள் மீது 29 சதவீத வரி விதிக்கப்படுகிறது, இதை நாட்டின் பிற மாநிலங்களுக்கு குறிப்பாக அண்டை மாநிலங்களுக்கு இணையாக வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் சென்றுவிட்ட நிலையில், எரிபொருள், மதுபானம் போன்றவை மட்டுமே மாநில அரசால் வரி நிர்ணயம் செய்து வருமானம் பெறுகிறது.

இதனால் ATF மீதான தற்போதையை 29 சதவீத வாட் வரியை எவ்வளவு குறைக்கப்படும் என்பதை ஆய்வு செய்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு பல மாதங்களாக தமிழ்நாடு அரசை விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க கோரி வந்தது, விமான இயக்கத்தின் பெரும் செலவு விமான எரிபொருள் என்பதால் வரி குறைப்பதன் மூலம் விமானங்கள் லாப கரணமாகவும் குறைந்த கட்டணத்திலும் இயங்க வழிவகுக்கும்.

சமீபத்தில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் வாட் வரியை 18, 28 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளது. டெல்லி அரசு இந்த வரி குறைப்பு 6 மாதம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.

இதேவேளையில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவில் விமான எரிபொருளுக்கு 1 சதவீதம் மட்டுமே வாட் வரி, புதுச்சேரியில் 14.5 சதவீதம், தெலுங்கானாவில் 16 சதவீதம், கர்நாடகாவில் 18 சதவீதம், கேரளாழில் 5 சதவீதம் விற்பனை வரியும், 1 சதவீதம் செஸ் விதிக்கப்படுகிறது. மேலும் கேரள அரசு தனது 4 முக்கிய விமான நிலையத்தில் 1 சதவீதம் வரி, 1 சதவீதம் செஸ் வசூலிக்கிறது.

இந்த நிலையில் தான் மற்ற மாநிலங்களுக்கு இணையாக விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க விஜய் தலைமையிலான அரசு முடிவை எடுத்துள்ளது, இதேபோல் வரி குறைப்பு மூலம் ஏற்படும் வருவாய் பாதிப்பை தமிழ்நாடு அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது அடுத்த முக்கிய பிரச்சனையாக உள்ளது.

Share This Article

English summary

Tamil Nadu Cuts ATF Tax to Boost Aviation: CM Vijay’s Strategic Move to Compete with Neighbouring States

Tamil Nadu Cuts ATF Tax to Boost Aviation: CM Vijay’s Strategic Move to Compete with Neighbouring States

Story first published: Sunday, July 19, 2026, 10:30 [IST]

Other articles published on Jul 19, 2026

Read More

Previous Post

டேமேஜ் கண்ட்ரோல்.. கம்பீர் – ரோகித் சர்மா இடையில் நடந்த மோதல்.. கையை பிசையும் பிசிசிஐ! | Rohit Sharma: BCCI in damage control mode after Gautam Gambhir and Rohit Sharma controversy spreads outside

Next Post

மிரட்டல் வழக்கில் தேடப்பட்ட சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி திடீர் சரண்: இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ விடுக்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பம்! | Makkal Osai

Next Post
மிரட்டல் வழக்கில் தேடப்பட்ட சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி திடீர் சரண்: இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ விடுக்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பம்! | Makkal Osai

மிரட்டல் வழக்கில் தேடப்பட்ட சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி திடீர் சரண்: இன்டர்போல் 'ரெட் நோட்டீஸ்' விடுக்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin