• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வரலாற்றில் முதன்முறையாக… மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இந்திய வீராங்கனைகள்!

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
வரலாற்றில் முதன்முறையாக… மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இந்திய வீராங்கனைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 25, 2025 7:34 AM IST

மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

திவ்யா - ஹம்பிதிவ்யா - ஹம்பி
திவ்யா – ஹம்பி

மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஜார்ஜியாவில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனும் சீன வீராங்கனையுமான டேனை எதிர்கொண்டார்.

முதல் போட்டி டிராவில் முடிவடைய இரண்டாவது போட்டியின் 101வது நகர்த்தலில் வெற்றி வாகை சூடி இறுதிக்குள் காலடி பதித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை ஹம்பி – சீன வீராங்கனை லியை எதிர்கொண்டார். இதன் இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்துள்ளதால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டி இன்று நடத்தப்படுகிறது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 25, 2025 7:25 AM IST

Read More

Previous Post

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

Next Post

1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்காக மோதல்.. தென்கிழக்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம்!

Next Post
1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்காக மோதல்.. தென்கிழக்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம்!

1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்காக மோதல்.. தென்கிழக்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin