• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் ரூ.50,000! தொடர்ந்து விலையேற காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் ரூ.50,000! தொடர்ந்து விலையேற காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உலோகங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானதாக இந்தியர்கள் கருதுவது தங்கத்தைத் தான். இந்தியர்களின் வீடுகளில் நடைபெறும் ஒவ்வொரு விஷேசங்களிலும், பண்டிகை கொண்டாட்டங்களிலும் முக்கிய இடம் பிடிப்பது தங்கம். தங்க நகைகளை வைத்து ஒருவரின் பொருளாதார நிலையும் மதிப்பிடப்படுகிறது அமெரிக்க மத்திய வங்கி அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள், பல்வேறு நாடுகளுக்கிடையே மூளும் போர்கள், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தடாலடியாக உயர்ந்து வருகிறது.

இதையும் படிக்க : இந்த ராசியினருக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..! மார்ச் 29

விளம்பரம்

அத்துடன், அமெரிக்காவின் பொருளாதாரத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதைப் போன்று பல்வேறு காரணங்களால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் ஆபரத் தங்கத்தின் விலை 3,500 ரூபாய்க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

விளம்பரம்
JCB-யின் நிறம் ஏன் மஞ்சளாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.?


JCB-யின் நிறம் ஏன் மஞ்சளாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.?

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,250 ரூபாய்க்கும், ஒரு சவரன் 50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், திருமணம் உள்ளிட்ட தேவைகளை நடத்த முடியவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் தங்கத்தின் தேவை ஆகியவற்றால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என்கிறார்கள் தங்க நகை விற்பனையாளர்கள்.

 

இதனிடையே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதோடு, ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே, பெண் பிள்ளைகளை வைத்துள்ள நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நகைகளை வாங்க முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

பிளான் எல்லாம் காலி… 2 பேரையும் இறக்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு எதிராக திரும்பும் சூழ்நிலை – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

இந்த 5 மூலிகை போதும்… குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சர்ரென கூடும்..!

Next Post
இந்த 5 மூலிகை போதும்… குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சர்ரென கூடும்..!

இந்த 5 மூலிகை போதும்... குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சர்ரென கூடும்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin