
அரிய வகை வரலாற்றுப் பொருட்கள், தொல்பொருட்கள் மற்றும் கடந்த காலத்தின் பொக்கிஷமான சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தும் விசேட கண்காட்சியான “History Deep Down” (வரலாற்றின் ஆழம்) கண்காட்சியை ஆவணகம் (Aavanagam) பெருமையுடன் நடத்துக்கின்றது
இடம்: லயனல் வென்ட் கலை மையம் (Lionel Wendt Art Centre)
திகதிகள்: 2026 ஒக்டோபர் 02 முதல் 04 வரை
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும்
நுழைவு: முற்றிலும் இலவசம்
நமது வரலாறு, பாரம்பரியம் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த கதைகளைப் பிரதிபலிக்கும் அரிய பொருட்களை நேரில் கண்டு களிப்பதற்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பாக அமையும்.
படங்கள் குஷான் பத்திராஜா
































