இதனை அடுத்து மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1500 , ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என மற்ற பூக்களின் விலையும் குறைந்த அளவிலே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


