• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய பங்குச்சந்தை இன்று இதுவரை காணாத உச்ச அளவுக்குச் சென்று நிறைவடைந்திருக்கிறது.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று (மே.22) சென்செக்ஸ் 74,221.06-ல் முடிவடைந்தது. இன்று காலை 74,253.53-ல் துவங்கிய சென்செக்ஸ் 1.7 சதவீதம் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 75,499.91 புள்ளிகள் வரை உச்சம் சென்றது. பின், வர்த்தக இறுதியில் 1197 புள்ளிகளுடன் 75,418.04-ல் நிறைவடைந்தது. சென்செக்ஸில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, நேற்றைய வா்த்தக இறுதியில் 22,597.80-இல் முடிவடைந்தது. இன்றைய வா்த்தகத்தின்போது 22,614.10-ல் துவங்கியது. 1.8 சதவீதம் வரை உயர்வைக் கண்ட நிஃப்டி 22,993.60 வரை உச்சம் கண்டது. வர்த்தக முடிவில் 370 புள்ளிகள் அதிகரித்து 22,967.65-ல் நிறைவடைந்தது. நிஃப்டியில் 47 பங்குகள் ஆதாயப்பட்டியலில் இருந்தன.

தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மேலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன.

என்ன காரணம்?

பங்குச்சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு முதன்மை காரணமாக சிலவற்றை பட்டியிடுகின்றனர். அதில், மக்களவைத் தேர்தல் முக்கிய காரணமாக இருக்கிறது. காரணம், தேர்தல் முடிவுகளில் மாற்றம் இருந்தாலும் பங்குகளின் எதிர்கால வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு நீண்ட கால பங்குகளை வைத்திருக்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பல பங்குகள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவதாக, வங்கிகளின் பங்கு மதிப்பு உச்சத்திலேயே இருப்பதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் பெரிதாக வீழ்ச்சியை சந்திப்பதில்லை.

Read More

Previous Post

மூன்றாவது போட்டியில் மாற்றமில்லை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்.. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நிலையில் முடிவு!

Next Post
தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்.. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நிலையில் முடிவு!

தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்.. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நிலையில் முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin