• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வரதட்சணைக்கொடுமை: தாயுடன் சேர்ந்து மனைவியை எரித்துக்கொன்ற கணவன்: உ.பியில் கொடூரம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வரதட்சணைக்கொடுமை: தாயுடன் சேர்ந்து மனைவியை எரித்துக்கொன்ற கணவன்: உ.பியில் கொடூரம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நொய்டா,கிரேட்டர் நொய்டா சிர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் விபின். இவரும் நிக்கி என்ற பெண்ணும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த ஆறு மாதங்களிலிருந்து வரதட்சணையாக கூடுதல் பணம் கேட்டு கணவரின் குடும்பத்தினர் நிக்கியை துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழனன்று கொடூரத்தின் உச்சமாக நிக்கி கடுமையாக தாக்கப்பட்டதோடு, உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

ரூ.36 லட்சம் வரதட்சணை தரப்படவில்லை என்ற காரணத்தால், விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாகத் தாக்கி, ஆசிட் ஊற்றி தீவைத்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கணவன் மற்றும் மாமியார் நிக்கியை அடித்து, தலைமுடியைப் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை நிக்கியின் சகோதரி காஞ்சன் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, தீக்காயங்களால் நிக்கி உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் சகோதரியின் புகாரின் பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கசானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிக்கியின் கணவர் விபின் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார், மாமனார் மற்றும் மைத்துனரை கைது செய்ய தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற விபினை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.

Previous articleகாஷ்மீரில் பயங்கரவாதிகள் பிடியிலிருந்த 215 பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டின்கீழ் வந்தன; எதிர்க்கட்சிகள் கண்டனம்



Read More

Previous Post

வெளிநாட்டு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு.. அடுத்த இன்னிங்சை தொடங்கிய சவுரவ் கங்குலி | விளையாட்டு

Next Post

ரணில் மீதான சட்ட நடவடிக்கை : ஆதரவளிக்கும் வசந்த முதலிகே

Next Post
ரணில் மீதான சட்ட நடவடிக்கை : ஆதரவளிக்கும் வசந்த முதலிகே

ரணில் மீதான சட்ட நடவடிக்கை : ஆதரவளிக்கும் வசந்த முதலிகே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin