• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வயதோ 16 … ஆனால் தொடங்கிய நிறுவனத்தின் மதிப்போ ரூ.100 கோடி

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வயதோ 16 … ஆனால் தொடங்கிய நிறுவனத்தின் மதிப்போ ரூ.100 கோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விளையாட்டுப் பருவமான வெறும் 16 வயதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, தற்போது ரூ.100 கோடியாக மாற்றியுள்ளார் பிரஞ்சலி அவஸ்தி என்ற சிறுமி.

அமெரிக்காவின் புளோரிடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரஞ்சலி அவஸ்தி. இவரது தந்தைக்கு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியை மேம்படுத்தும் பணி என்பதால், அதில் பிரஞ்சலி அவஸ்திக்கும் சிறு வயது முதலே அதிகளவு ஆர்வம் இருந்துள்ளது.

இதனால், தனது 7வது வயதிலேயே கோடிங் எழுதுவதை கற்றுக் கொண்ட பிரஞ்சலி அவஸ்தி, தனது 13வது வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் காலத்தில் விர்சுவல் முறையில் கற்கத் தொடங்கினார்.

விளம்பரம்

இந்த நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் வந்ததால், மெஷின் லேர்னிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்கத் தொடங்கினார். இதே நேரத்தில் OpenAI நிறுவனம் ChatGPT பீட்டா வெர்ஷனை வெளியிட்டதால், அதை பயன்படுத்தி ஆராய்ச்சித் தரவுகளை பிரித்தெடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்யத் தொடங்கினார் பிரஞ்சலி அவஸ்தி.

மேலும் படிக்க: பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள் – ருசிரா கம்போஜ் !

பின்னர், Delv.AI என்ற நிறுவனத்தை உருவாக்கி, டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை செய்யத் தொடங்கினார். இதன் மூலம் On Deck மற்றும் Village Global ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பிரஞ்சலி அவஸ்தியின் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அளவிற்கு முதலீடு கிடைத்தது.

விளம்பரம்

இதன்மூலம் 16 வயதில் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடியாக மாற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அத்துறையில், தொழில்துறையில் சாதிக்க விரும்புவோருக்கும் புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளார் பிரஞ்சலி அவஸ்தி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

அவங்க ரெண்டு பேரும்தான் என்னோட பேட்டிங் ஹீரோஸ்

Next Post

ஹாங்காங்கில் குடும்பத்துடன் Chill செய்யும் நயன்தாரா | Makkal Osai

Next Post
ஹாங்காங்கில் குடும்பத்துடன் Chill செய்யும் நயன்தாரா | Makkal Osai

ஹாங்காங்கில் குடும்பத்துடன் Chill செய்யும் நயன்தாரா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin