Last Updated:
LPG Gas Cylinder ATM | தற்போது கச்சா எண்ணெய் வரத்து தடையால், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் வணிக ரீதியான சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வணிக ரீதியிலான (Commercial) சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

