• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ1,964.50-க்கு விற்பனை | Commercial LPG gas cylinders price hiked by ₹61.50, Check prices in Chennai, other cities

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ1,964.50-க்கு விற்பனை | Commercial LPG gas cylinders price hiked by ₹61.50, Check prices in Chennai, other cities
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது. புதிய விலை இன்றைக்கே (நவ.1) அமலுக்கு வந்தது.

புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,802 -க்கும், மும்பையில் ரூ.1,754.50-க்கும், சென்னையில் ரூ.1,964.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,911.50-க்கும் விற்கப்படுகிறது.

இருப்பினும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.



Read More

Previous Post

IND vs NZ மும்பை டெஸ்ட் | வைரஸ் காய்ச்சல் காரணமாக பும்ரா விளையாடவில்லை | team india bowler Bumrah not playing in mumbai test versus new zealand

Next Post

US Election: “தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்” – பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்! | US Election: Elon musk announces one million dollar giveaway

Next Post
US Election: “தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்” – பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்! | US Election: Elon musk announces one million dollar giveaway

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்! | US Election: Elon musk announces one million dollar giveaway

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin