• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு | Business license renewal deadline extended till May 31

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு | Business license renewal deadline extended till May 31
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்து வருவோர் தங்களது தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் 2024-25-ம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை (Trade License Renewal) புதுப்பிக்கும் காலம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், வணிகர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தொழில் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை வணிகர்கள் பயன்படுத்தி தொழில் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டு பயனடைய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

ஆப்ரிக்க அமெரிக்கரான விமானப்படை அதிகாரியை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ் – நடந்தது என்ன?! |America Cop Shoots Black Air Force Officer US Air Force, what happened

Next Post
ஆப்ரிக்க அமெரிக்கரான விமானப்படை அதிகாரியை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ் – நடந்தது என்ன?! |America Cop Shoots Black Air Force Officer US Air Force, what happened

ஆப்ரிக்க அமெரிக்கரான விமானப்படை அதிகாரியை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ் - நடந்தது என்ன?! |America Cop Shoots Black Air Force Officer US Air Force, what happened

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin