• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘வட பாவ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்.. இன்னும் ஃபிட்டான ரோஹித் சர்மாவை பார்ப்பீங்க..’ – முன்னாள் பயிற்சியாளர் தகவல் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘வட பாவ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்.. இன்னும் ஃபிட்டான ரோஹித் சர்மாவை பார்ப்பீங்க..’ – முன்னாள் பயிற்சியாளர் தகவல் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 26, 2025 8:51 PM IST

அதிகமாக கார்டியோ பயிற்சி செய்யாமல் ஒரு பாடி பில்டரைப் போன்று ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டார்.

ரோஹித் சர்மாவுடன் அபிஷேக் நாயர்
ரோஹித் சர்மாவுடன் அபிஷேக் நாயர்

ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று ரோஹித் சர்மா அதிரடியான கம் பேக்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இருப்பினும் அணியின் சீனியர் ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கடைசி மேட்ச்சில் சதம் அடித்த ரோஹித் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதேபோன்று மற்றொரு சீனியர் வீரர் விராட்கோலி அரை சதம் கடந்து தனது ஃபார்மை நிரூபித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு ரோஹித் சர்மா தயாரான விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியதாவது-

ஆஸ்திரேலிய தொடருக்காக ரோஹித் சர்மா 3 மாதங்கள் தீவிர உடற் பயிற்சி செய்தார். அவருக்கு பிடித்தமான வட பாவ் சாப்பிடுவதையும் ரோஹித் சர்மா நிறுத்தி விட்டார்.  ஜிம்மில் பாடி பில்டரைப் போன்று ரோஹித் சர்மா ஒர்க் அவுட் செய்தார்.

ஏற்கனவே அவர் 11 கிலோ எடையை குறைத்து விட்டார். அவர் இன்னும் எடையை குறைக்க போராடுகிறார். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணி நேரம் அவரது உடற்பயிற்சி இருக்கும். அதிகமாக கார்டியோ பயிற்சி செய்யாமல் ஒரு பாடி பில்டரைப் போன்று ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 26, 2025 8:51 PM IST

Read More

Previous Post

திரும்பப் பெறப்பட்ட தனியார் பல்கலை. சட்டத் திருத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு | Private Universities Amendment Bill withdrawn Communist Party of India welcomes

Next Post

உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Global Start Up Summit kick starts in Coimbatore

Next Post
உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Global Start Up Summit kick starts in Coimbatore

உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Global Start Up Summit kick starts in Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin