• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வட கொரியா: ஆயுதங்கள் கொடுத்த கிம்… பதிலுக்கு 24 ஸ்பெஷல் குதிரைகள் வழங்கிய புதின்! – என்ன சிறப்பு? | 24 horses given by Putin to kim jong un

GenevaTimes by GenevaTimes
September 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
வட கொரியா: ஆயுதங்கள் கொடுத்த கிம்… பதிலுக்கு 24 ஸ்பெஷல் குதிரைகள் வழங்கிய புதின்! – என்ன சிறப்பு? | 24 horses given by Putin to kim jong un
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ளை ஸ்டாலியனில் (இளம் ஆண் குதிரை) கிம் அமர்ந்திருப்பது அவரது அதிகாரத்தையும், வல்லமையையும் நிலைநாட்டுவதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் ரஷ்யா – வடகொரியா ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்றார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது புதினுக்கு அன்பளிப்பாக புங்சன் நாய்களை வழங்கினார் கிம். இதற்கு பதிலாக 447 ஆடுகளை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்தார் புதின்.

அமெரிக்காவின் எதிராளிகளான இரண்டு அதிபர்களும் விலங்குகளைப் பகிர்ந்துகொள்வது, இரு நாட்டுக்குமான உறவின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Read More

Previous Post

அனுமதி இலவசம்… ஷாப்பிங் மாலில் திடீர் கொள்ளையர்களாக மாறிய பொதுமக்கள்

Next Post

காசாவில் 6 பிணைக்கைதிகள் கொலை எதிரொலி – எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம் | Massive protests hit Israel after six hostages killed in Gaza

Next Post
காசாவில் 6 பிணைக்கைதிகள் கொலை எதிரொலி – எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம் | Massive protests hit Israel after six hostages killed in Gaza

காசாவில் 6 பிணைக்கைதிகள் கொலை எதிரொலி - எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம் | Massive protests hit Israel after six hostages killed in Gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin