• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வடுகபட்டி வட்டத்தை உடைத்த கொடைக்கானல் மலைப்பூண்டு… ஆன்லைனில் ₹30 லட்சம் வியாபாரம்… | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வடுகபட்டி வட்டத்தை உடைத்த கொடைக்கானல் மலைப்பூண்டு… ஆன்லைனில் ₹30 லட்சம் வியாபாரம்… | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 15, 2026 9:58 AM IST

விவசாயிகளிடமிருந்து நேரடியாக மலைப்பூண்டு கொள்முதல் செய்து ‘Kodai Hill Garlic FPO’ இணையதளம் மூலம் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறார்கள்.

+

மலைப்பூண்டு

மலைப்பூண்டு நேரடி விற்பனை

ஒரு பாரம்பரியமான விஷயமும் டிஜிட்டல் வசதியும் இணையும் போது அதற்கான வாய்ப்பு வசதியும் அதிகமாகும். விவசாயிகளுக்கு பெரும் சிக்கலா இருக்கிறது இந்த விலை நிர்ணயம் தான். விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காம விலையை வியாபாரிகள் முடிவு பண்ணுவாங்க, சந்தையின் போக்கு அப்படி தான் இருக்கும். இது போன்ற சிக்கலுக்குரிய சூழல்களுக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பும் டிஜிட்டல் உதவியும் சேரும்போது அது தலைகீழா புரட்டி போடும்.

அப்படித்தான் இன்னைக்கு கொடைக்கானல் ஓட மலை பூண்டின் சந்தையையும் வியாபாரத்தையும் உலகளாவிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது ‘Kodai Hill Garlic FPO’ இணையதளம். கொடைக்கானல் பூண்டி, கூக்கால், கவுஞ்சி, போளூர், மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மலைப்பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். GI பெற்ற மலைப்பூண்டுக்கு நல்ல தேவை இருந்தாலும், வடுகபட்டி சந்தை உள்ளிட்ட உள்ளூர் வட்டாரங்களில் விற்பனையாகி வந்ததும். அதில் இடைத்தரகர்களால் தலையீட்டினால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.

இதற்கு தீர்வாக 700 விவசாயிகள் இணைந்து ‘கொடை மலைப்பூண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ தொடங்கி, Kodai Hill Garlic FPO இணையதளம் மூலம் நேரடி விற்பனை செய்கின்றனர். கிலோக்கு ரூபாய் 350 – 1000 வரை வரை விலை விலை கிடைக்கிறது, ஆண்டுக்கு சுமார் 12,000 கிலோ விற்பனையாகிறது. இதன் தரத்தையும் நம்பகத் தன்மையும் உறுதிப்படுத்துவதற்காக இடைத்தரர்களுக்கோ வியாபாரிகளுக்கோ விற்பனை செய்யப்படாமல், நேரடி மற்றும் ஆன்லைன் முறைகளே பின்பற்றப்படுகிறது.

இதையும் வாசிக்க: Madurai Drinking Water Cut: மதுரை மக்கா கவனிங்க… 2 நாள் குடிநீர் கட் – மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

இதுகுறித்து பேசும் கொடைக்கானல் ஹில் கார்லிக் efo இணையதளத்தின் நிர்வாகி தன முருகன், “நம்ம நிறைய செய்திகள்ல ‘புவிசார் குறியீடு பெற்ற பொருள்’ன்னு படிச்சிருப்போம். ஆனா அது கிடைக்கிறதுனால அந்த பொருளுக்கும், அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் என்ன மாற்றம் வருது என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கும். 2019-ல் கொடைக்கானல் மேல்மலை மலைப்பூண்டுக்கு GI கிடைத்தது. ஆனா அந்த GI விவசாயிகளுக்கு உண்மையிலேயே பயன் தரணும்னா, விற்பனை முறையும் மாறணும். அதனால்தான் நாங்க இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி விற்பனை முறை கொண்டு வந்தோம்.”

“இதனால் விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற நியாயமான விலை கிடைக்குது. ஒரு கிலோக்கு ₹350 முதல் ₹1000 வரை விலை பெற முடிகிறது. தரம் குறைந்த பூண்டை கலப்பதற்கான வாய்ப்பும் இல்ல. நுகர்வோர்களுக்கும் உண்மையான GI மலைப்பூண்டு கிடைக்கிறது. விவசாயிகள், நுகர்வோர் – இருவருக்கும் நன்மை தரும் மாடலா இது மாறியுள்ளது” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

இரட்டைக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு – Sri Lanka Tamil News

Next Post

அமெரிக்கா: 6 நாட்களாகத் தேடப்பட்ட இந்திய மாணவர் சடலமாக மீட்பு: சோகத்தில் குடும்பம்|USA: Indian student found dead after 6 days of search: Family in mourning |

Next Post
அமெரிக்கா: 6 நாட்களாகத் தேடப்பட்ட இந்திய மாணவர் சடலமாக மீட்பு: சோகத்தில் குடும்பம்|USA: Indian student found dead after 6 days of search: Family in mourning |

அமெரிக்கா: 6 நாட்களாகத் தேடப்பட்ட இந்திய மாணவர் சடலமாக மீட்பு: சோகத்தில் குடும்பம்|USA: Indian student found dead after 6 days of search: Family in mourning |

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin