• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வடமேற்கு சீனாவின் மலைப் பகுதியில் 10 நாட்களாக காணாமல் போன 18 வயது இளைஞர் மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வடமேற்கு சீனாவின் மலைப் பகுதியில் 10 நாட்களாக காணாமல் போன 18 வயது இளைஞர் மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடமேற்கு சீனாவின் குளிர்ச்சியான மலைப் பகுதியில் 10 நாட்களாக காணாமல் போன 18 வயது இளைஞர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களாக உணவின்மையால் அவதிப்பட்ட சன் லியாங், ஆற்று நீர், கரைந்த பனி, பற்பொடியை சாப்பிட்டு உயிர்வாழ்ந்ததாக தெரிவித்துள்ளர்.

சன், தனது பயணத்தை பிப்ரவரி 8 ஆம் தேதி ஷான்‌ஸியில் (Shaanxi ) அமைந்துள்ள கின்லிங் (Qinling) மலையில் பயணித்துள்ளார். இந்த மலைத்தொடர் கிட்டத்தட்ட 2,500 மீட்டர் உயரம் கொண்டதாகும். தனித்துவமான பசுமை, விலங்கினங்கள் நிறைந்த பிரதேசமாகும்.

பயணத்தை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள், சார்ஜ் முடிந்ததால் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட அவர், ஓடையின் குறுக்கே நடைபயணம் செய்ததாகவும், பல முறை கீழே விழுந்து, வலது கையை முறித்துகொண்டதாகவும் கூறினார்.

உள்ளூர் மீட்புப் பிரிவினர் மலைப்பகுதியில் அவரை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.



Read More

Previous Post

வெற்றியின்றி வெளியேறிய பாகிஸ்தான் @ சாம்பியன்ஸ் டிராபி | Pakistan exits Champions Trophy without registering win

Next Post

Tamilmirror Online || “சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன்”

Next Post
Tamilmirror Online || “சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன்”

Tamilmirror Online || “சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin