• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு தமிழ் மக்களின் வாக்கு இனவாத கட்சிகளுக்கு அல்ல: சஜித் தரப்பு உறுதி

GenevaTimes by GenevaTimes
March 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு தமிழ் மக்களின் வாக்கு இனவாத கட்சிகளுக்கு அல்ல: சஜித் தரப்பு உறுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு, இனவாதிகள் இல்லாத கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிபர் தேர்தலில் வடக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கூடுதல் வாக்கு



அதேவேளை, அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாஸ 75 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு தமிழ் மக்களின் வாக்கு இனவாத கட்சிகளுக்கு அல்ல: சஜித் தரப்பு உறுதி | Vote Of The People Of The North Samagi Jana Bala



தொடர்ந்தும் அவர் கூறுகையில், “தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தற்போதுள்ள வாக்கு வங்கியைவிட சற்று கூடுதல் வாக்கு அக்கட்சிக்குக் கிடைக்கும்.



சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி 10 விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. வடக்கிலும் எமக்கே ஆதரவு உள்ளது.

இனவாதம்



இனவாதக் கட்சிகளுக்கு அம்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது அணியில் இனவாதிகள் இல்லை. சஜித் இனவாதம் அற்ற தலைவர்.

வடக்கு தமிழ் மக்களின் வாக்கு இனவாத கட்சிகளுக்கு அல்ல: சஜித் தரப்பு உறுதி | Vote Of The People Of The North Samagi Jana Bala

அனைத்து இனத்தவர்களும் அங்கம் வகிக்கக் கூடிய கட்சி எமது கட்சியாகும்.



அதேவேளை, அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டணியாக எதிர்கொள்வதற்குச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

தவறான புரிதல் காரணமாக விடுதி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டாரா? | Makkal Osai

Next Post

பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கியது பூடான் அரசு! | PM Modi bestowed Bhutan highest civilian award Order of the Druk Gyalpo

Next Post
பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கியது பூடான் அரசு! | PM Modi bestowed Bhutan highest civilian award Order of the Druk Gyalpo

பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கியது பூடான் அரசு! | PM Modi bestowed Bhutan highest civilian award Order of the Druk Gyalpo

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin