• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு கடலில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு கடலில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் வடக்கு கடலில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடல் பகுதியில் நேற்று (30.10.2025) இரவு இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு திட்டத்துக்கு அமைய சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருட்கள் மீட்பு

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு கடலில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது! | Two Suspects Arrested In North Sea With Drugs



மேலும், சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 41 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

[MVHFT4S
]

Read More

Previous Post

சிவகாசி வெடியை ஆஃபர்ல வாங்கலாம்… கூட்டுறவு பண்டகசாலையில் இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க… | வணிகம்

Next Post

“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம் | They copy everything: Tejashwi slams NDA after release of their Sankalp Patra

Next Post
“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம் | They copy everything: Tejashwi slams NDA after release of their Sankalp Patra

“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” - தேஜஸ்வி விமர்சனம் | They copy everything: Tejashwi slams NDA after release of their Sankalp Patra

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin