• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு
மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayahan) தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அமைய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த
அறிவுறுத்தலை வழங்கினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி

இதன்போது ஆளுநர் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின்
அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் இரு
மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை
ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Projects To Create Jobs For Northern Youth

இந்த அரிய வாய்ப்பை எமது
மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித்
திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன.

இத்திட்டங்களைத் தற்போதைய
சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.



புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு
செய்யும் போதும் சில விடயங்களில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய
வேண்டும்.

மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும்
ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட
ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய
வேண்டும்.

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Projects To Create Jobs For Northern Youth

வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்“ என ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

RM1.3 மில்லியன் விமான டிக்கெட் மோசடி: சபா ஊழல் தடுப்பு ஆணையத்தால் 6 பேர் கைது! | Makkal Osai

Next Post

“அன்று மோசமாக நடந்து கொண்டனர்…” பெண் எம்.பி.க்கள் போராடிய வீடியோவை வெளியிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“அன்று மோசமாக நடந்து கொண்டனர்…” பெண் எம்.பி.க்கள் போராடிய வீடியோவை வெளியிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்! | India News (இந்தியா செய்திகள்)

"அன்று மோசமாக நடந்து கொண்டனர்..." பெண் எம்.பி.க்கள் போராடிய வீடியோவை வெளியிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin