[ad_1]
அனைவருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிகரித்து வரும் விலைவாசிகள், வாழ்க்கை செலவுகள், குழந்தைகளின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதற்காக பாதுகாப்பான நல்ல முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில், வங்கிகள், போஸ்ட் ஆபிஸ் மற்றும் எல்ஐசி பாலிசிகள் ஆகியவை உள்ளன. இவை பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாக பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த மூன்றில் எது அதிக லாபத்தை தரும் என்று தற்போது பார்க்கலாம்.