வங்கிகளில் 10 ஆண்டுகளாக பரிவர்த்தனை இல்லாத கணக்குகள், செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்பட்டு, அதில் உள்ள தொகைகள் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இதுவரை ஒரு வாரிசுதாரர் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்ததால், அவர்களை அணுகுவதில் வங்கி நிர்வாகத்திற்கு சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது.


