இன்னும் கடந்த சில நாட்களில் 2026 புத்தாண்டு பிறக்கப்போகிறது. அத்துடன், சில மாற்றங்களும் வரப்போகின்றன. அந்த வகையில், ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் என்னவென்று தற்போது பார்ப்போம். இதில், வங்கி, அரசு ஊழியர்களின் சம்பளம், விவசாயிகள் தொடர்பான திட்டங்கள், எரிபொருள் விலைகள் என அனைத்துடன் அடங்கும் என்று கூறப்படுகிறது.


