• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல் | bank employees need to in language of customers says nirmala sitharaman

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல் | bank employees need to in language of customers says nirmala sitharaman
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஊழியர்​கள் உள்​ளூர் மொழி​யில் பேசுவதை வங்​கி​கள் உறுதி செய்ய வேண்​டும் என மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

மும்​பை​யில் நடை​பெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தி​யா​வின் 12வது வங்கி மற்றும் பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

பொதுத்​துறை வங்​கி​களில் ஊழியர்​கள் மற்​றும் வாடிக்​கை​யாளர்​கள் இடையே ஏற்​படும் மொழிப் பிரச்​சினை பெரும் சர்ச்​சை​யாகி வரு​கிறது. பெங்​களூரில் உள்ள வங்கி மேலா​ளர் ஒரு​வர் வாடிக்​கை​யாள​ருடன் கன்னட மொழியில் பேச மறுத்​ததற்கு மாநில முதல்​வரே கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதனால் அந்த அதி​காரி வேறு இடத்​துக்கு மாற்​றப்​பட்டு வங்கி மன்​னிப்பு கேட்​கும் நிலை உரு​வானது. வங்​கி​களில் வேறு மாநிலங்​களைச் சேர்ந்த ஊழியர்​கள் பணி​யாற்​று​வ​தால், அவர்​கள் வாடிக்​கை​யாளர்​களு​டன் மொழிப் பிரச்​சினையை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது. இது வங்​கிக்​கும், வாடிக்​கை​யாளர்​களுக்​கும் இடையே தகவல் தொடர்பு இடைவெளியை ஏற்​படுத்​தி​விடு​கிறது.

அனைத்து பணி​களை​யும் டிஜிட்​டல் முறை​யில் செய்​து​விடலாம், வாடிக்​கை​யாளர்​களை ஆன்​லைன் மூலம் தொடர்பு கொண்​டு​விடலாம் என கூற முடி​யாது. வாடிக்​கை​யாளர்​களு​டன் உள்ள நேரடி தொடர்​பு​தான் இந்​திய வங்​கி​களின் பலம்.

வாடிக்​கை​யாளர்​கள் தங்​கள் சொந்த மொழி​யில் பேசுவதை வங்​கி​கள் உறுதி செய்ய வேண்​டும். வாடிக்​கை​யாளர்​களு​டன் நீங்​கள் தொடர்பு கொள்ள மொழி முக்​கிய​மானது. அவர்​களுக்கு ஆங்​கிலம் மற்​றும் இந்தி தெரிந்​தா​லும், அவர்​களின் சொந்த மொழி​யில் வங்கி ஊழியர்​கள் பேசி​னால் அது இன்​னும் சிறப்​பான​தாக இருக்​கும். இவ்​வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

இப்போ உலகக் கோப்பை… ஆனால் அப்போ? – இந்திய பெண்கள் அணிக்காக அன்றே உதவிய சிம்பு பட நடிகை…! | விளையாட்டு

Next Post

22 GISB உறுப்பினர்களும் இன்று விடுவிக்கப்படுவார்கள் – Malaysiakini

Next Post
22 GISB உறுப்பினர்களும் இன்று விடுவிக்கப்படுவார்கள் – Malaysiakini

22 GISB உறுப்பினர்களும் இன்று விடுவிக்கப்படுவார்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin