
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது.
இதனை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சுமார், 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன், 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

