• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேச போராட்டத்தின் பின்னால் அமெரிக்கா? – முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பகீர் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வங்கதேச போராட்டத்தின் பின்னால் அமெரிக்கா? – முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பகீர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2025 10:15 PM IST

முகமது யூனுஸ் வங்கதேசத்தை அமெரிக்காவுக்கு விற்க முயற்சித்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

News18News18
News18

வங்கதேசத்தையே அமெரிக்காவுக்கு விற்க இடைக்கால ஆட்சியாளர் முகமது யூனுஸ் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாணவர் எழுச்சிப் போராட்டத்தால் அந்நாட்டில் இருந்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால நிர்வாகியாக உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், தனது தலைமையிலான அரசை கவிழ்க்க தீவிரவாதக் குழுக்களுடன் முகமது யூனுஸ் கைகோர்த்ததாக ஷேக் ஹசீனா குற்றம் சாட்டினார்.

வங்கதேசத்தில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டியதாகவும், செயின்ட் மார்டின்ஸ் தீவை அமெரிக்காவுக்கு தர மறுத்ததால்தான் போராட்டம் தீவிரமடைந்ததாகவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். தற்போது செயின்ட் மார்ட்டின் தீவை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வங்கதேசத்தையே அமெரிக்காவிடம் விற்பதற்கு முகமது யூனுஸ் முயன்று வருவதாக ஷேக் ஹசீனா சாடியுள்ளார்.

First Published :

May 26, 2025 10:15 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

வங்கதேச போராட்டத்தின் பின்னால் அமெரிக்கா? – முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பகீர் குற்றச்சாட்டு

Read More

Previous Post

‘இனி இந்த காரணத்திற்காக PF டிரான்ஸ்ஃபர் கிளைம் ரிஜெக்ட் செய்யப்படாது’… புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட EPFO…!

Next Post

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பில் இலவச சட்ட ஆலோசனை கூட்டம்

Next Post
வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பில் இலவச சட்ட ஆலோசனை கூட்டம்

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பில் இலவச சட்ட ஆலோசனை கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin