• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வங்கதேச எம்.பி. இந்தியாவில் படுகொலை… துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
வங்கதேச எம்.பி. இந்தியாவில் படுகொலை… துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்.பி. அன்வருல் அசீம் படுகொலை செய்யப்பட்டு, துண்டுதுண்டாக வெட்டிவீசப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச நாட்டின் எம்.பி.யான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தார். கொல்கத்தா மஜிதியா பகுதியில் உள்ள அவரது நெருங்கிய நண்பரான நகை ஏற்றுமதியாளர் கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி திடீரென மாயமானார்.

இதையடுத்து, அன்வருல் அசீமை வலைவீசித் தேடிய கொல்கத்தா போலீசார், அவரை கடத்திச் சென்றதாக 3 பேரை கைது செய்தனர். இந்த 3 பேர் தான் வங்கதேச எம்.பி. அன்வருல் அசீமை துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்ததாக, அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், கொலைக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது என்றும் வங்கதேச உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க : ரிமல் புயல் எதிரொலி… இந்த மாவட்டங்களில் கனமழை – எச்சரிக்கை கொடுத்த டெல்டா வெதர்மேன்!

மேலும், அன்வருல் அசீமை கொலை செய்தவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தியாவுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, அன்வருல் அசீமின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தா பொலீஸ் தெரிவித்துள்ளது.

.

Read More

Previous Post

‘மண்ணாங்கட்டி’

Next Post

ஆரத்தழுவிய கோலி, சக வீரர்கள்: தினேஷ் கார்த்திக் இனி ஐபிஎல் விளையாட மாட்டாரா? | RCB’s Dinesh Karthik receives guard of honour after defeat to RR, hinting it could be his last IPL game

Next Post
ஆரத்தழுவிய கோலி, சக வீரர்கள்: தினேஷ் கார்த்திக் இனி ஐபிஎல் விளையாட மாட்டாரா? | RCB’s Dinesh Karthik receives guard of honour after defeat to RR, hinting it could be his last IPL game

ஆரத்தழுவிய கோலி, சக வீரர்கள்: தினேஷ் கார்த்திக் இனி ஐபிஎல் விளையாட மாட்டாரா? | RCB’s Dinesh Karthik receives guard of honour after defeat to RR, hinting it could be his last IPL game

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin