• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வங்கதேசத்தைப் போன்று இந்தியாவுக்கு வரிச் சலுகை – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வங்கதேசத்தைப் போன்று இந்தியாவுக்கு வரிச் சலுகை – அமைச்சர் பியூஷ் கோயல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 13, 2026 10:12 PM IST

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசம் போல இந்தியாவுக்கும் வரிச் சலுகை கிடைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

News18
News18

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசத்தைப் போன்று, இந்தியாவுக்கும் வரிச் சலுகை கிடைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே கடந்த 9ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பதிலடி வரியை 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

அமெரிக்க நூல் மற்றும் பருத்தியைப் பயன்படுத்தி ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் ஆலைகளுக்கு பதிலடி வரி விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இதே போன்ற வரி சலுகை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான இடைக்கால ஒப்பந்தம் தயாராகி இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இந்தியாவுக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இது இந்திய பருத்தி விவசாயிகள் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

First Published :

Feb 13, 2026 10:12 PM IST

Read More

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட நற்செய்தி

Next Post

தன்னுடனான நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்தேன்: குற்றத்தை ஒப்புக் கொண்ட 70 வயது முதியவர் | Makkal Osai

Next Post
தன்னுடனான நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்தேன்: குற்றத்தை ஒப்புக் கொண்ட 70 வயது முதியவர் | Makkal Osai

தன்னுடனான நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்தேன்: குற்றத்தை ஒப்புக் கொண்ட 70 வயது முதியவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin