• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வங்கதேசத்தவர் இந்தியாவில் ஊடுருவ போலி ஆவணங்களை தயாரித்த 11 பேர் டெல்லியில் கைது | 11 Bangladeshis arrested in Delhi for preparing fake documents to enter India

GenevaTimes by GenevaTimes
December 25, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
வங்கதேசத்தவர் இந்தியாவில் ஊடுருவ போலி ஆவணங்களை தயாரித்த 11 பேர் டெல்லியில் கைது | 11 Bangladeshis arrested in Delhi for preparing fake documents to enter India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் சங்கம் விஹார் பகுதி​யைச் சேர்ந்த சென்டு சேக் என்ற ராஜா கடந்த 21-ம் தேதி கொலை செய்​யப்​பட்​டார்.

இதுதொடர்பாக வங்கதேசத்​தை சேர்ந்த 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் வங்கதேசத்​திலிருந்து போலி ஆவணங்களை பயன்​படுத்தி சட்ட​விரோதமான முறை​யில் இந்தியா​வுக்​குள் நுழைந்து டெல்​லி​யில் சங்கம் விஹார் பகுதி​யில் கடந்த ஓராண்டாக வசித்து வருவது கண்டு​பிடிக்கப்​பட்​டது. மேலும், அவர்கள் உண்மை​யில் வங்கதேசத்தை சேர்ந்​தவர்​கள்​தான் என்ப​தற்கு அடையாளமாக சிப் அடிப்​படையிலான தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்​றிதழை அவர்கள் ஒப்படைத்​தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்​படை​யில், இறந்​தவரின் வீட்டை சோதனை​யிட்​ட​தில் போலியான 21 ஆதார் கார்​டு​கள், 4 வாக்​காளர் அடையாள அட்டை, 8 பான் கார்​டுகள் உள்ளிட்டவை கைப்​பற்​றப்​பட்டன. மேலும், வங்கதேசத்​தவர்கள் இந்தியா​வில் குடியேற இதுபோன்ற போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்திய விசா​ரணை​யில் இதுபோன்ற சட்ட​விரோத குடியேற்​றத்​துக்கான ஆவணங்​கள், தற்காலிக சிம் கார்​டு​கள், பயணத்​துக்கான பணஉதவியை வழங்​கியது தெரிய​வந்​தது. போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய 6 லேப்​டாப், 6 மொபைல்​போன்​கள் உள்​ளிட்ட​வற்றை பறி​முதல் செய்தனர்​.



Read More

Previous Post

Tamilmirror Online || துப்பாக்கி – தோட்டாக்களுடன் காணாமல் போன கடற்படை சிப்பாய்

Next Post

கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு | 35 killed after Russia-bound passenger plane crashes in Kazakhstan

Next Post
கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு | 35 killed after Russia-bound passenger plane crashes in Kazakhstan

கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு | 35 killed after Russia-bound passenger plane crashes in Kazakhstan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin