• Login
Wednesday, April 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கக்கடலில் 61 நாட்கள் மீன்பிடித் தடை காலம்.. மீன்களின் விலை அதிகரிக்கும் அபாயம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வங்கக்கடலில் 61 நாட்கள் மீன்பிடித் தடை காலம்.. மீன்களின் விலை அதிகரிக்கும் அபாயம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 15, 2026 4:08 PM IST

வங்கக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மீன்பிடித் தடை காலம்
மீன்பிடித் தடை காலம்

வங்கக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை வங்கக்கடலில், 61 நாட்கள் விசைப்படகு மூலம் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, எண்ணூர், காட்டுப்பள்ளி, கோரைகுப்பம், குனங்குப்பம் உட்பட 32 மீனவ கிராமங்களில் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகப்பட்டினத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், காரைக்காலில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் கன்னியாகுமரி வரை சுமார் ஆயிரத்து 76 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் பகுதிகளில் மீன்பிடித் தடை அமலுக்கு வந்தது.

மீன்பிடி தடை காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது என்பதால், மீன்கள் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Read More

Previous Post

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

Next Post

கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு… | Makkal Osai

Next Post
கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு… | Makkal Osai

கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin