• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வங்கக்கடலில் வலுவடையும் முரசு புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வங்கக்கடலில் வலுவடையும் முரசு புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (01) ‘முரசு’ புயலாக வலுப்பெற உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



இந்த புயல், மேற்கு – வடமேல் திசையில் நகர்ந்து ஆந்திரக் கடற்கரையை நோக்கிச் செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன், நவம்பர் 3ஆம் திகதி ஆந்திராவின் நெல்லூர் – நரசாபூர் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை



இன்று பிற்பகல் 11.30 மணியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்கு மேலாக மேலும் தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

வங்கக்கடலில் வலுவடையும் முரசு புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Depression Set To Intensify Into Cyclone Murasu

இதன்போது மணிக்கு 90 முதல் அதிகபட்சமாக 120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


இந்த வேளையில், கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நாம் அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைவோம் – கோபிந்த் சிங் | Makkal Osai

Next Post

என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் | She wants me die, husband files complaint against his wife who refuese to Karwa Chauth fast

Next Post
என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் | She wants me die, husband files complaint against his wife who refuese to Karwa Chauth fast

என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் | She wants me die, husband files complaint against his wife who refuese to Karwa Chauth fast

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin