• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லோஜிங் காட்டில் மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரும் நலமுடன் உள்ளனர்- காவல்துறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
லோஜிங் காட்டில் மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரும் நலமுடன் உள்ளனர்- காவல்துறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், :

கிளந்தான்–பேராக் எல்லை வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியின் போது மாயமான, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறு பேரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையேற்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு மலை வழிகாட்டியுடன் (Mountain Guide) காவல்துறையினர் வெற்றிகரமாகத் தொடர்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது தெரியவந்தது.

தற்போது அவர்களை வனப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வர ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கிளந்தான், லோஜிங்கில் உள்ள ‘போஸ் டாகோ’ (Pos Dakoh) நுழைவாயில் வழியாக இக்குழுவினர் காட்டுக்குள் சென்றனர். திட்டமிட்டபடி செப்டம்பர் 3-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள ‘போஸ் கெமார்’ (Pos Kemar) வழியாக அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும்.  இருப்பினும், குறிப்பிட்ட நாளில் அவர்கள் திரும்பாததாலும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போ போனதாலும், அச்சமடைந்த உறவினர்கள் நேற்று சிலாங்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (SAR) தேடுதல் பணியைத் தீவிரப்படுத்திய நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.



Read More

Previous Post

மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு: ‘பஸ் லலித்’ அளித்த தகவல் – Sri Lanka Tamil News

Next Post

அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லையா? 80% சேவைகளை வீட்டில் இருந்தே பெற இலக்கு! – Sri Lanka Tamil News

Next Post
அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லையா? 80% சேவைகளை வீட்டில் இருந்தே பெற இலக்கு! – Sri Lanka Tamil News

அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லையா? 80% சேவைகளை வீட்டில் இருந்தே பெற இலக்கு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin