• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்போட்டியில் ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அணிகள் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளன.

கண்டம் வாரியாக ரி20 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் இப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.ஆறாவது அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி 2027-ல் நடைபெறும்.

முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி

போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், அதன் பெண்கள் அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று ஐசிசி அறிவித்துள்ளது.ஏனெனில், அந்த அணி சர்வதேச ரி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு | How Cricket Teams Qualify Los Angeles Olympics

நான்கு முக்கிய கண்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும்.

அதன்படி, ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறாத, அடுத்த உயர் தரவரிசை பெற்ற அணி இப்போட்டிக்கான ஐந்தாவது அணியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிடைக்காத வாய்ப்பு

ஒலிம்பிக் குழுவால் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாததால், அந்த அணி இந்த வாய்ப்பை இழக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.  

லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் : இடம்பிடிக்கவுள்ள கிரிக்கெட் அணிகள் : ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு | How Cricket Teams Qualify Los Angeles Olympics

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பிரதமர்: புதிய Bakat Madani முன்னெடுப்பால் 25,000 மலேசியர்கள் பயனடைவார்கள் | Makkal Osai

Next Post

100 மடங்கு எகிறிய சொத்து.. அயோத்தி உண்டியல் பணத்தை திருடி ஆடம்பர வாழ்க்கை.. விசாரணையில் அம்பலம்! | Ayodhya Ram Mandir Theft: Accused Staff Formatted Phones as SIT Probes Rs 7.75 Crore Asset Surge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In