இதில், இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி, ராணுவத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சிறிது காலம் தோனி பணியாற்றினார். இதேபோல், சிறப்பு பாராசூட் பயிற்சியையும் மேற்கொண்ட தோனி பாராசூட் வீரராக உள்ளார்.


