• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது | france louvre museum robbery 2 suspects arrested

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது | france louvre museum robbery 2 suspects arrested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரீஸ்: பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே.

கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள் மன்​னர் நெப்​போலியன் காலத்து கிரீடம் மற்​றும் பிரெஞ்சு ராணி​கள் அணிந்த நெக்​லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்​ளை​யடித்து விட்டு மோட்​டார் சைக்​கிளில் தப்​பிச் சென்​றனர். இவற்​றின் மொத்த மதிப்பு 102 மில்​லியன் டாலர் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்​நிலை​யில் இந்த கொள்ளை சம்​பவம் தொடர்​பாக சந்​தேக நபர்​கள் இரு​வரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இவர்​களிடம் தீவிர வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.



Read More

Previous Post

ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது | gold price increase by 1480 inr in a single day

Next Post

கெடா சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 91% சம்மதத்துடன் நடைபெற்றவை: போலீசார் | Makkal Osai

Next Post
கெடா சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 91% சம்மதத்துடன் நடைபெற்றவை: போலீசார் | Makkal Osai

கெடா சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 91% சம்மதத்துடன் நடைபெற்றவை: போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin