• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

லுங்கி நிகிடி பந்துவீச்சில் அசத்தல்: 2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats australia in second odi match

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
லுங்கி நிகிடி பந்துவீச்சில் அசத்தல்: 2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | south africa beats australia in second odi match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெக்கே: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 78 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 87 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசினர்.

டோனி டி ஸோர்ஸி 38, வியான் முல்​டர் 26, கேசவ் மகா​ராஜ் 22 ரன்​கள் சேர்த்​தனர். ஆஸ்திரேலிய அணி சார்​பில் ஆடம் ஸாம்பா 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சேவியர் பார்ட்​லெட், நேதன் எலிஸ், மார்​னஷ் லபுஷேன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 278 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 37.4 ஓவர்​களில் 193 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ஜோஷ் இங்​லிஷ் 74 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி​னார்.

டிரா​விஸ் ஹெட் 6, கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 18, கேமரூன் கிரீன் 35, மார்​னஷ் லபுஷேன் 3, அலெக்ஸ் கேரி 13, ஆரோன் ஹார்டி 10 ரன்​களில் நடையை கட்​டினர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் லுங்கி நிகிடி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

நந்த்ரே பர்​கர், செனுரன் முத்​து​சாமி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். ஆட்ட நாயக​னாக லுங்கி நிகிடி தேர்​வா​னார். 84 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரை 2-0 என கைப்​பற்​றியது.

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான இருதரப்பு ஒரு​நாள் போட்டி தொடரை தென் ஆப்​பிரிக்க அணி 5-வது முறை​யாக தொடர்ச்​சி​யாக கைப்​பற்​றி​யுள்​ளது.

கெய்ன்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி 98 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நாளை (24-ம் தேதி) இதே மைதானத்​தில் நடை​பெறுகிறது.



Read More

Previous Post

பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders Aadhaar to be used for Bihar voter list revision

Next Post

மாறப்போகும் GST வரி விதிப்பு முறை.. இனி 2 வரி அடுக்குகள் மட்டுமே? புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல்! | வணிகம்

Next Post
மாறப்போகும் GST வரி விதிப்பு முறை.. இனி 2 வரி அடுக்குகள் மட்டுமே? புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல்! | வணிகம்

மாறப்போகும் GST வரி விதிப்பு முறை.. இனி 2 வரி அடுக்குகள் மட்டுமே? புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin