• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லிந்துலையில் குளவி கொட்டியதில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
லிந்துலையில் குளவி கொட்டியதில் ஒருவர் பலி; 10 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எஸ்.கௌசல்யா,பி.கேதீஸ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் வௌ்ளிக்கிழமை (31) காலை 10:30 மணியளவில், தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், லிந்துலை – லிப்பகளை தோட்டத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முத்து நாராயணசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபர்கள் அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமும் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

வாழ்நாள் முழுவதும் மகனுக்கு துணை நிற்பேன் – மாதம்பட்டி ரங்கராஜ் …

Next Post

உலகை கலங்கவைத்த புதிய சிப் தொழில்நுட்பம்.. சத்தமே இல்லாமல் சீனா செய்த காரியம்! அரண்ட அமெரிக்கா | China Semiconductor Industry: Challenges ASML With Homegrown DUV Lithography Machine: What It Means

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In