• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை : வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
January 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை : வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.




உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானித்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனவரி மாதத்திலும் பழைய விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை 





அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாயாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை : வெளியான அறிவிப்பு | Litro Gas Prices Remain Unchanged In January

அத்துடன் கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதன் உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.



அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை150 ரூபாயால் அதிகரித்து 4,250 ரூபாய் என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.

5 கிலோ எரிவாயு சிலிண்டர் 65 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 1,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

ஜூன் மாதத்திற்குள் புதிய பாஸ்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட MyKad அறிமுகம் | Makkal Osai

Next Post

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த பாஜக… மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு | இந்தியா

Next Post
காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த பாஜக… மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு | இந்தியா

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin