• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை

GenevaTimes by GenevaTimes
May 18, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Little India: லிட்டில் இந்தியாவில் ஆடவர் ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் ம*ரணித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று மே 17 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 10 மணியளவில், NO 1, இந்து சாலையில் (Hindoo Road) நடந்ததாக காவல்துறை தெரிவித்ததாக தமிழ் முரசு செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை

அசைவின்றி தரையில் படுத்த நிலையில் கிடந்த அந்த 43 வயதுமிக்க ஆடவர், சம்பவ இடத்திலேயே மரணித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் சதிச்செயல் ஏதும் நடக்கவில்லை என்பதையும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாகவும், அங்கு சென்று ஆடவரை சோதித்தில் அவரின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை சொன்னது.

18 வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலி வேலை அனுமதி (Work pass).. ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

இது தொடர்பான புகைப்படங்களை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் எடுத்து தமிழ் முரசு தளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இறந்த ஆடவரை பார்க்கும் போது அவர் இந்தியர் அல்லது சீன நாட்டவர் போல தெரியவில்லை என்று அந்த வாசகர் கூறியுள்ளார்.

மேலும், அவர் மலாய்காரர் அல்லது பர்மா நாட்டவர் போல இருந்ததாகவும் அவர் சந்தேகத்துடன் சொல்லப்பட்டுள்ளது.

அவர் சாலையின் ஓரத்தில் படுத்திருந்தபடியே மரணித்திருக்கலாம் என்றும் அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியா (Little India) MRT பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்த ஆடவர்: வெளிநாட்டு ஊழியரா? அவரின் நிலை என்ன?

Read More

Previous Post

Page not found | Makkal Osai

Next Post

உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

Next Post
உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin