லிட்டில் இந்தியாவில் போதைப்பொருள் குற்றம் தொடர்பிலான சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தில் கடந்த ஆக.5 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறினர் என தமிழ் முரசு தளம் கூறியுள்ளது.
நோரிஸ் சாலை பகுதி சந்திப்பில் நடந்த சம்பவத்தை நேரில் கண்டதாக கூறிய அது, ஆடவர் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
62 வயதுமிக்க அவர் மீதான விசாரணை தொடர்கிறது.
லிட்டில் இந்தியா தொடர்பான செய்திகள்…
லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை
Photo: Shin Min Daily News
The post லிட்டில் இந்தியாவில் சந்தேக அடிப்படையில் ஆடவர் கைது appeared first on Tamil Daily Singapore.

