Last Updated:
லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு முறை 8 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 36 வயதான முகமது அப்பாஸ், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பெயரை கௌரவப் பலகையில் (Honours Board) பதிவு செய்துள்ளார்.


