• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லண்டன்: ஜன்னல் விளிம்பில் தொங்கிய சிறுமி… லாவகமாக மீட்ட இந்தியர்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
லண்டன்: ஜன்னல் விளிம்பில் தொங்கிய சிறுமி… லாவகமாக மீட்ட இந்தியர்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 7:01 AM IST

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கடினமாக கேட்சுகளைப் பிடித்த அனுபவமே தற்போது உதவியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியரொருவர்.

லண்டனில் காவல்துறையினருடன் இணைந்து குழந்தையை காப்பாற்றிய இந்தியர்
லண்டனில் காவல்துறையினருடன் இணைந்து குழந்தையை காப்பாற்றிய இந்தியர்

ஜன்னல் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை லாவகமாக மீட்ட இந்தியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையில் இருந்து ஜன்னல் வழியாக 3 வயது சிறுமி எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். ஜன்னல் விளிம்பைப் பிடித்து தொங்கிய சிறுமி, அலறித்துடித்தார். இதை பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர்.

Mohamed Jesil, a restaurant manager in London, said he acted on “pure instinct” when he saw a young girl hanging from the balcony ledge.

Jesil and a police officer were able to catch the girl when she fell. pic.twitter.com/VojHtqLHLN


— The Washington Post (@washingtonpost) June 12, 2026

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியை மீட்க முயன்றனர். அப்பகுதியில் வசிக்கும் இந்தியரான முகமது ஜெசிலும் சிறுமியை மீட்க உதவினார். அப்போது, சிறுமி கீழே விழ ஜெசில் அவரை லாவகமாகப் பிடித்தார். இதை கீழே இருந்து பார்த்தவர்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டி பாராட்டினர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து பேசிய ஜெசில், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கடினமாக கேட்சுகளைப் பிடித்த அனுபவமே தற்போது உதவியதாகத் தெரிவித்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Egg Price | முட்டை விலை விரைவில் ரூ.7-ஐ தொடும்… என்ன காரணம்..?

Next Post

பாஸ் கட்சியில் சேர விரும்பும் 14 பேரில் ஜைத் இப்ராஹிமும் ஒருவர் | Makkal Osai

Next Post
பாஸ் கட்சியில் சேர விரும்பும் 14 பேரில் ஜைத் இப்ராஹிமும் ஒருவர் | Makkal Osai

பாஸ் கட்சியில் சேர விரும்பும் 14 பேரில் ஜைத் இப்ராஹிமும் ஒருவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin