• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லண்டன் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்.

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார்.

லண்டன் பயணம்

தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜய் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட்டார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். அங்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்

நேற்று (செப்டம்பர் 10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான குழு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு திரும்பும். அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டனில் அஜித்குமார் பங்கேற்கும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

The post லண்டன் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் விஜய். appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Gold Price Fall | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,920 குறைவு.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.!

Next Post

Tamilmirror Online || கோட்டாபய ராஜபக்ச ஆஜர்

Next Post
Tamilmirror Online || கோட்டாபய ராஜபக்ச ஆஜர்

Tamilmirror Online || கோட்டாபய ராஜபக்ச ஆஜர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin