• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லண்டனில் பாடசாலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த இலங்கை மாணவி பரிதாப பலி

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
லண்டனில் பாடசாலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த இலங்கை மாணவி பரிதாப பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

உயிரிழந்த பெண் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மெலிசா பிரேமரத்னே உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த பெண் 

இது குறித்து தெரியவருகையில் தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர், கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் பாடசாலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த இலங்கை மாணவி பரிதாப பலி | Sri Lankan Student Dies In London Accident

வீதியில் பயணித்த காரொன்று மெலீஷா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த விபத்துடன் தொடர்புடைய 68 வயதுடைய காரின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்த நிலையில், கவனக்குறைவாக வாகனம் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



மெலீஷா பிரேமரத்னவின் மறைவு குறித்து, “அவள் எங்கள் வாழ்க்கையின் ஒளி. அவள் இல்லாத ஒவ்வொரு நாளும் நாங்கள் அவளை நினைவில் கொள்கிறோம்…” என அவளது குடும்ப உறவினர்கள் உருக்கமான குறிப்பொன்றைப் பதிவிட்டுள்ளனர்.  

இந்த இழப்பு தொடர்பில் பாடசாலை நிர்வாகமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், மாணவியின் குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனம் தங்களது நிறுவனத்துக்குச் சொந்தமானது என தனியார் வாடகை வாகன சேவை நிறுவனமான Addison Lee தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான உண்மைகள் இன்னும் ஆராயப்பட்டு வருவதால் மேலதிக கருத்துகளை தெரிவிக்க முடியாது எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பழங்கள் வாங்க வந்த இடத்தில் விபரீதம்: 54 வயது பெண்ணிடம் ‘ஹேண்ட்பேக்’ பறித்துச் சென்ற வழிப்பறி திருடன்! | Makkal Osai

Next Post

போர்க்களத்திற்கு வரும் புனிதர்களின் அழுகிய உடல் பாகங்கள்! உக்ரைனை ஜெயிக்க.. ரஷ்யாவின் புது ஐடியா! | Russia sends medieval saint’s relics to war front to boost troops’ morale in Ukraine

Next Post
போர்க்களத்திற்கு வரும் புனிதர்களின் அழுகிய உடல் பாகங்கள்! உக்ரைனை ஜெயிக்க.. ரஷ்யாவின் புது ஐடியா! | Russia sends medieval saint’s relics to war front to boost troops’ morale in Ukraine

போர்க்களத்திற்கு வரும் புனிதர்களின் அழுகிய உடல் பாகங்கள்! உக்ரைனை ஜெயிக்க.. ரஷ்யாவின் புது ஐடியா! | Russia sends medieval saint's relics to war front to boost troops' morale in Ukraine

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin