ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தைக் கொடுக்கும்போது பிடிபட்டார்:
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.எஸ்.பி. திவ்யா, தலைமையில் மூன்று பேர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தைக் கொடுக்கும்போது, ரைட்டரான தலைமைக்காவலர் ரமேஷ் அதனைப் பெற்று கையும் களவுமாக பிடிபட்டார். அதன்பின், தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தியை, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.

