• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா – கிளிநொச்சியில் பிரம்மாண்ட ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா – கிளிநொச்சியில் பிரம்மாண்ட ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழரின் தொன்மை மிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் வகையில் “றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா” கிளிநொச்சி – இயக்கச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.


“உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற நம் மூதாதையர் வாக்கிற்கு உயிர் கொடுக்கும் வகையில், அறுசுவையும் அள்ளித் தரும் இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7, 8, 9,10 ஆகிய நான்கு நாட்களும் றீச்ஷா வளாகத்தில் நடைபெறவுள்ளது.


தாயகமும் புலமும் கைகோர்க்கும் தருணம்


இலங்கைத் தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் வாழும் நம் தமிழ் உறவுகளும் இந்த உணவுத் திருவிழாவில் பங்குபற்றவுள்ளனர்.

றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா - கிளிநொச்சியில் பிரம்மாண்ட ஆரம்பம் | Food Festival Taste Celebrate Reecha Augest

வடக்கு – கிழக்கின் பாரம்பரிய சுவையை தேடி புலம்பெயர் தமிழர்கள் பலர் தாயகம் நோக்கி பயணமாகியுள்ளனர். இது வெறும் திருவிழா அல்ல – தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையிலான சுவைப் பாலம்!


உலகளாவிய சமையல் கலைஞர்கள்

இலங்கையின் புகழ்பெற்ற சமையல் வல்லுநர்களுடன் சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து, ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம் நண்டு பிரட்டல் வரை நாவூறும் பாரம்பரிய உணவுகளை பரிமாறவுள்ளனர்.

றீ(ச்)ஷாவின் பிரம்மாண்டமான உணவுத் திருவிழாவிற்கு Qick Food, IBC தமிழ், LANKASRI ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

சிறப்பம்சங்கள்  

  • 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்
  • நேரடி சமையல் செய்முறை விளக்கங்கள்
  • பனை, தென்னை சார்ந்த உணவுகளுக்கான தனி அரங்கு
  • சிறுவர்களுக்கான பாரம்பரிய சிற்றுண்டி போட்டிகள்
  • கலை கலாசார நிகழ்ச்சிகள்

    தமிழர் உணவு மரபின் தனித்துவத்தை, ஆரோக்கியத்தை, சுவையை ஒரே இடத்தில் அனுபவிக்க இது ஒரு அரிய வாய்ப்பு.

அட்சய பாத்திரம்போல அள்ள அள்ள குறையாத சுவையை ருசிக்க றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு வாருங்கள்! 


நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள 077 777 2353 / 077 777 2354 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.

அனைவரும் வருக! சுவைத்து மகிழ்க!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Gallery

Read More

Previous Post

செப்டம்பர் 9-இல் தொடங்குகிறது 2026 அம்னோ பொதுப்பேரவை: WTCKL-இல் 4 நாட்கள் நடைபெற ஏற்பாடு! | Makkal Osai

Next Post

“எழுந்திரு செல்லமே”.. கடலுக்கு அடியில் தாய்ப்பாச போராட்டம்.. ஆஸ்திரேலியாவை உலுக்கிய நெகிழ்ச்சி சோகம் | Mother Dolphin Carries Dead Calf on Her Back, Heartbreaking Video From Australia Goes Viral

Next Post
“எழுந்திரு செல்லமே”.. கடலுக்கு அடியில் தாய்ப்பாச போராட்டம்.. ஆஸ்திரேலியாவை உலுக்கிய நெகிழ்ச்சி சோகம் | Mother Dolphin Carries Dead Calf on Her Back, Heartbreaking Video From Australia Goes Viral

"எழுந்திரு செல்லமே".. கடலுக்கு அடியில் தாய்ப்பாச போராட்டம்.. ஆஸ்திரேலியாவை உலுக்கிய நெகிழ்ச்சி சோகம் | Mother Dolphin Carries Dead Calf on Her Back, Heartbreaking Video From Australia Goes Viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin